நவரத்தினம் பதித்த கற்கள் யார் அணியலாம் ஒரவரது ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் கெடாமல் நல்ல நிலையில் இருந்தால் தாரளமாக நவரத்தினம் பதித்த கல் மோதிரம் அணியலாம் கெட்டு போயிருந்தால் லக்னத்துக்கு யார் யோகவானோ அதற்குரிய கல் பதித்த மோதிரம் மட்டுமே அணியவேண்டும் !!!
நவரத்தினங்கள் எவை? தமிழ், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகின்றன?
கீழே கொடுத்துள்ளேன்:
1.முத்து - pearl
2.மரகதம் - emerald
3.கோமேதகம் - sardonyx
4.மாணிக்கம் - ruby
5.வைடூரியம் - cat's eye
6.வைரம் - diamond
7.பவளம் - coral
8.புஷ்பராகம் - topaz
9.நீலம் - blue sapphire
No comments:
Post a Comment